பழ சாலட்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகள்டிபன்ரெசிபி

பழ சாலட்

#குழந்தைகள்டிபன்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடங்கள்
  1. 1 கப்மாதுளம்பழம்
  2. 1 கப் ஆப்பிள் தோல் சீவி நறுக்கியது
  3. 4 பேரித்தம் பழம் கொட்டை எடுத்து நறுக்கியது
  4. 4 செர்ரி பழம்
  5. 1 ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

3 நிமிடங்கள்
  1. 1

    கண்ணாடி பவுலில் தேனை ஊற்றவும்

  2. 2

    மாதுளம்பழம் சேர்க்கவும்

  3. 3

    செர்ரி பழம்சேர்க்கவும்

  4. 4

    ஆப்பிள் கட் பண்ணியதை சேர்க்கவும்

  5. 5

    பேரித்தம் பழம் சேர்க்கவும்

  6. 6

    நன்றாக கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes