சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
- 2
தோசை கல் சூடானவுடன் சப்பாத்தியை தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்
- 3
கேரட், முட்டை கோஸ், தக்காளி சேர்த்து உப்பு போட்டு மயோனைஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
சப்பாத்தி நடுவில் வெஜிடபிள் கலவையை வைத்து சுருட்டவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
பன்னீர் ஃப்ராங்கி ரோல்
புரதம் அடர்த்தியான பாலாடைக்கட்டி உங்களை நீண்ட நேரம் திருப்திப்படுத்தி, பசி வேதனையைத் தக்க வைத்துக் கொள்ளும். புரதம் நிறைந்திருப்பதைத் தவிர, பன்னீர் இணைந்த லினோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். இந்த கொழுப்பு அமிலம் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது #nutrient1 #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
-
டேஸ்ட்டி வெஜ் சப்பாத்தி (Veg chappathi recipe in tamil)
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இம்முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
-
-
-
-
-
-
-
மோதகம்
வணக்கம், விநாயகர் சதுர்த்திக்கு என்ன ஸ்பெஷல்னு பாக்குறீங்களா! வேற என்ன நம்ப பிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு புடிச்ச மோதகம் தாங்க. இது செய்றது ரொம்ப கஷ்டம்லாம் இல்லங்க சட்டுபுட்டுனு சீக்கிரமா செஞ்சுடலாம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Kai Suvai Diaries -
-
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9177429
கமெண்ட்