பசலைக்கீரை புலாவ் (palak pulav)

சமையல் குறிப்புகள்
- 1
கீரையை தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 6 நிமிடம் வேகவிடவும்.சூடு ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 2
மிளகாய்,தணியா, துருவிய தேங்காய் இவற்றை தனித் தனியே வெறும் வாணலியில் வறுக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைத்துக் கொள்ளுங்கள்
- 3
வறுத்த மிளகாய், தணியா துருவிய தேங்காய் இவற்றை பொடி செய்து கொள்ள வேண்டும்
- 4
மிக்சியில் அதனுடன் அரைத்த கீரையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
பாஸ்மதி அரிசி அரை மணி நேரம் ஊரவைத்துக் கொள்ளவும்
- 6
வாணலியில் எண்ணெய்+நெய் கலவையை ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வறுக்கவும்.அதில் அரிந்த வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரிந்த தக்காளி போட்டுவதக்கவும் வேண்டும்
- 7
வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.
- 8
ஊர வைத்த அரிசியை வடிகட்டி ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2விசில் வைத்து வேகவிடவும்.
- 9
வாணலியில் வெந்த மசாலா வுடன் வேக வைத்த சாதம் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும்.
- 10
வறுத்த முந்திரி பருப்பு தூவி அலங்கரிக்வும்
- 11
வற்றல் அல்லது அப்பளம் வைத்து சாப்பிடலாம்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
-
-
-
-
-
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
-
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
-
-
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
More Recipes
கமெண்ட்