சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சீரகம் உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 2
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.மஞ்சள்தூள் உப்பு பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.கரம் மசாலா சேர்த்து மட்டனை சேர்க்கவும்
- 3
நறுக்கிய தேங்காய் சில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.5_6 விசில் விடவும்
- 4
மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8664155
கமெண்ட்