சமையல் குறிப்புகள்
- 1
மைதா,மாவு,ரவை,உப்பு தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் பிசைந்து வைக்கவும்
- 2
கடாயில் தேங்காய் துருவலை 5 to 10 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்
- 3
வதக்கிய தேங்காய் நன்றாக ஆறிய பின்பு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து. கசகசாவை லேசாக வறுத்து இத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து மிகவும் மெல்லிசாக தேய்க்க வேண்டும்
- 5
மைதா மாவின் நடுவில் கலந்து வைத்திருக்கும் தேங்காய் ஒரு ஸ்பூன் எடுத்து நடுவில் வைத்து மடக்கி ஓரங்களை நன்றாக ஒட்டி கிள்ள வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கசகசா சோமாஸ்(khasakhasa somas reipe in tamil)
#CF2 மொரு மொரு என்று கசகச சோமாஸ் ரெடி நீங்களும் கசகசா வைத்து இந்த மாதிரி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். Anus Cooking
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9250226
கமெண்ட்