தேங்காய் பொடி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
- 2
அதே வாணலியில் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
துருவிய தேங்காய் சேர்த்து பொன் நிறமாக மாறி வரும் வரை வறுக்கவும்.
- 4
அனைத்தையும் ஒன்று சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 5
இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9251477
கமெண்ட்