தேங்காய், வேர்க்கடலை அச்சு

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வறுத்த வேர்க்கடலை கால் கிலோ
  2. கருப்பட்டி துருவியது ஒரு கப்
  3. தேங்காய் துருவல் ஒரு கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

  2. 2

    தேங்காய் துருவலை ஒரு நான்ஸ்டிக் கடாயில் போட்டு ஈரம் போக இலேசாய் வறுத்து கொள்ளவும்.

  3. 3

    மிக்சியில் கடலை..வறுத்த தேங்காய் துருவல்..கருப்பட்டி துருவல் மூன்றையும் சிறிது சிறிதாக கலந்து அரைத்து எடுக்கவும்.

  4. 4

    அரைத்த கலவையை விருப்பமான கிண்ணத்தில் அழுத்தி எடுத்து கவழ்த்தால் கடலை இனிப்பு அச்சு ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes