வேர்க்கடலை லட்டு

#குழந்தைகள் ஸ்னாக்ஸ்
#book..
வேர்க்கடலை வைத்து கடலை மிட்டாய் செய்து சாப்பிடுவது தான் வழக்கம் . சிறிது வித்யாசமாக கலர்ஃபுல்லா குழந்தைகளுக்கு கண்கவரும் வகைகளும் வேர்க்கடலையை வைத்து ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது இந்த பிங்க் கலர் கடலை உருண்டை செய்யத் தோன்றியது உடனே செய்து நம் குழுவில் பகிர்ந்துள்ளேன்.
வேர்க்கடலை லட்டு
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்
#book..
வேர்க்கடலை வைத்து கடலை மிட்டாய் செய்து சாப்பிடுவது தான் வழக்கம் . சிறிது வித்யாசமாக கலர்ஃபுல்லா குழந்தைகளுக்கு கண்கவரும் வகைகளும் வேர்க்கடலையை வைத்து ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது இந்த பிங்க் கலர் கடலை உருண்டை செய்யத் தோன்றியது உடனே செய்து நம் குழுவில் பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை ஏலக்காயை மிக்ஸியில் கரகரப்பாக அடித்துக்கொள்ளவும். தேங்காய் பவுடர் கால் கப் மற்றும்பால் பவுடர் இரண்டையும் அத்துடன் கலந்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
- 2
சீனியை ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். கலந்து வைத்த பொடியை அத்துடன் சேர்த்து கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து வைத்துக்கொண்டு நேரத்தில் பீட்ரூட் ஜூசை ஊற்றவும்
- 3
பீட்ரூட் ஜூஸை கலந்து பிசைந்து இரண்டையும் தனித்தனி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- 4
இப்பொழுது பிங்க் கலர் உருண்டையை வடையாக தட்டி அதன் உள்ளே ஒயிட் கலர் உருண்டையை வைத்து மூடி நன்கு உருட்டி தேங்காய் பவுடரில் புரட்டி வைக்க கலர்ஃபுல்லான வேர்க்கடலை லட்டு தயார். இப்பொழுது இதை ஒரு ப்ளேட்டில் வைத்து மேலே வேர்க்கடலை பாதியாக உடைத்தது எடுத்து அதன் மேல் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
-
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 bookபருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
-
-
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
பம்கின் சுகர் கேன் ஜூஸ் டெஸர்ட்
#குளிர் உணவுவெயில் காலம் தொடங்கிவிட்டது. விதவிதமான ஜூஸ் நாம் குடித்தாலும் ஒரு அளவிற்கு மேல் குடித்தாள் ஜலதோஷம் ஏற்படும். ஜில்லென்று டேசெட் சாப்பிட்டால் நன்றாகத் தான் இருக்கும். மிகவும் குளிர்ச்சி பொருந்திய சுகர் கேன் ஜூஸ் வெண்பூசணியின் வைத்து ஒரு சூப்பரானடெசர்ட் செய்து ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சாப்பிடும் போது வெயில் நேரத்திற்கு மிக அற்புதமாக தான் இருக்கும். அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது இதுபோன்ற வித்தியாசமான டெசர்ட் சாப்பிட்டால் அருமையாக இருக்கும் அல்லவா. அதனால் நம் குழுவில் இதை பகிர்கின்றேன். Drizzling Kavya -
-
-
-
#golden-upron book#3
Coconut cookiesகோதுமை மாவில் துருவிய கொப்பரை சர்க்கரை நெய் சேர்த்து குக்கீஸ் செய்தேன். சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
மினுக் உருண்டை
#pooja மினுக் உருண்டை என்பது பொட்டுக்கடலை உருண்டையை. இது தேகம் பலத்தை தருவதால் இதற்கு மினுக் உருண்டை என்று பெயர் Siva Sankari -
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar -
More Recipes
கமெண்ட்