தேங்காய் மாங்காய் சட்னி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
3 பேர்
  1. 1 கப்தேங்காய் துருவல்
  2. 1 கப்மாங்காய் துருவல்
  3. 1 பச்சை மிளகாய்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. கடுகு உளுந்து தாளிக்க எண்ணெய் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    தேங்காய்த் துருவலுடன் உப்பு சேர்க்கவும்

  2. 2

    பச்சை மிளகாய் சேர்க்கவும்

  3. 3

    மாங்காய் துருவல் சேர்க்கவும்

  4. 4

    மூன்றையும் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்

  5. 5

    கடுகு உளுந்து தாளிக்கவும்

  6. 6

    ஈஸியான சூப்பர் மாங்காய் சட்னி

  7. 7

    தயிர் சாதம் லெமன் சாதம் புளியோதரைக்கு ஏற்றது

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes