கேபேஜ் பாத்ரோட்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

கேபேஜ் பாத்ரோட்-உடுப்பிலிருந்து தோன்றிய உணவு.உடுப்பி உண்வு பெரும்பாலும் கிரைன்ஸ்,பீன்ஸ்,வெஜிடபுள் ,தேங்காய் -கொண்டு செய்யப்படுகிறது.உடுப்பியில் நிறைய உணவுகள் முட்டைகோஸ் கொண்டு செய்யப்படுகிறது.அதில் இதுவும் ஒரு வகை.இது ஒரு இனிப்பான ஸ்பைசியான உண்வு.

கேபேஜ் பாத்ரோட்

கேபேஜ் பாத்ரோட்-உடுப்பிலிருந்து தோன்றிய உணவு.உடுப்பி உண்வு பெரும்பாலும் கிரைன்ஸ்,பீன்ஸ்,வெஜிடபுள் ,தேங்காய் -கொண்டு செய்யப்படுகிறது.உடுப்பியில் நிறைய உணவுகள் முட்டைகோஸ் கொண்டு செய்யப்படுகிறது.அதில் இதுவும் ஒரு வகை.இது ஒரு இனிப்பான ஸ்பைசியான உண்வு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 1 கப்அரிசி
  2. 2 தேக்கரண்டிகொத்தமல்லி விதைகள்
  3. 1/4 தேக்கரண்டிவெந்தயம்
  4. 1/2 தேக்கரண்டிசீரகம்
  5. 1/2 தேக்கரண்டிகடலை பருப்பு
  6. 1/8 தேக்கரண்டிபெருங்காயம்
  7. 1 கொத்துகறிவேப்பிலை
  8. 1/4 கப்துருவிய தேங்காய்
  9. 1 தேக்கரண்டிவெல்லம்
  10. 1/2 தேக்கரண்டிபுளி பேஸ்ட்
  11. 11/2 கப் நறுக்கிய முட்டைகோஸ்
  12. 1 தேக்கரண்டிஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிள்காய்,கொத்தமல்லி விதை,வெந்தயம்,கடலை பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சூடு ஆறியதும் தேங்காய்,வெல்லம்,புளி சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பவுலில் அரைத்த பேஸ்ட்,நறுக்கிய முட்டைகோஸ்,உப்பு சேத்து கலக்கவும்.

  5. 5

    ஒரு இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்.

  6. 6

    15-20 நிமிடங்கள் வேகவிடவும்(பொன்னிறமாகும் வரை)

  7. 7

    தயிருடன் பரிமாற்வும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes