மரவள்ளி கிழங்கு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
- 2
சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சின்ன இடிஉரல் அல்லது பருப்பு மத்தை வைத்து லேசாக மசித்து கொள்ளவும்.
- 3
பின் அதில் தேங்ஙாய்,பூண்டு,பச்சைமிளகாய், சீரகம்,சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கிழங்கு கலவையில் சேர்க்கவும்.
- 4
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
தலைப்பு : இதய வடிவிலான மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (Maravallikilanku podimas recipe in tamil)
#heart G Sathya's Kitchen -
-
-
மரவள்ளி கிழங்கு தோசை
#GA4#week3மரவள்ளி கிழங்கை தோசை அடை பணியாரம் மற்றும் பல செய்து சாப்பிடலாம். அது மறதி நோயை தீர்க்கவும் மூட்டுவலி, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தைகள் ஊனம் தடுக்கும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. Lakshmi -
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
-
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9322925
கமெண்ட்