மட்டன், கருப்பு கொண்டைக்கடலை புளிக்குழம்பு

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் கருப்பு கொண்டைகடலை 7 மணி நேரம் ஊற வைத்தது
  2. 1/4 கிலோ மட்டன்
  3. 4-5 சின்ன வெங்காயம்
  4. 1 /2 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1/2 மூடி தேங்காய்
  7. 1டீஸ்பூன் சீரகம்
  8. 1டீஸ்பூன் வெந்தயம்
  9. 3 ஸ்பூன் குழம்பு தூள்
  10. 1டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  11. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  12. 4 ஸ்பூன் எண்ணெய்
  13. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் வெந்தயம் சீரகத்தை லேசாக வறுத்து தேங்காயுடன் மையாக அரைத்து வைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும் தக்காளியை சேர்க்கவும்

  3. 3

    குழம்பு தூள் தனி மிளகாய்த் தூள் மட்டன்,அரைத்த தேங்காய் விழுது, புளி கரைசல், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes