மொச்சைப் பயறு மசாலா சுண்டல்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- 2
பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் தக்காளியை சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
கரம் மசாலா சேர்க்கவும் மொச்சைப்பயறு சேர்க்கவும்.
- 4
தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
-
-
-
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9331000
கமெண்ட்