சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கிய பின் அதில் புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்க்கவும். இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய கலவையை ஆற வைத்து அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- 5
வதக்கிய கலவையை அரைத்த சட்னியுடன் சேர்த்து சூடாக இட்லி தோசைக்கு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)
#Flavourful*புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. kavi murali -
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
-
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
மல்லி இலை கீர்
#Flavourful#Corianderleafமல்லி இலையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன இதில் விட்டமின் சி கால்சியம் அயன் போன்றவை அடங்கியுள்ளன நமது அன்றாட உணவில் மல்லி இலைகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற வியாதி குணப் படுத்த படுகிறது மேலும் பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள் குறைக்கப்படுகிறது Sangaraeswari Sangaran -
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
கோசா பழம் புதினா பானம்
#goldenapron3 #book #immunityகோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ். Meena Ramesh -
புதினா சட்னி
#goldenapron3 #immunity #galatta இட்லி தோசை சூடான சாதம் என அனைத்திற்கும் ஒரு சுவையான காம்பினேஷன். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம், இல்லையேல் பச்சையாகக் கூட சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12300735
கமெண்ட்