சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு, பூண்டு துண்டுகள் சேர்த்து மென்மையான பேஸ்ட் அரைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்க, எண்ணெய் சூடாக இருக்கும் போது கடுகு போடவும் பின்னர் அரைத்த விழுதையும் வெல்லத்தையும் சேர்த்து சமைக்கவும்.
- 3
ஜந்து நிமிடம் சமைக்கவும்.பிறகு டிப் சுவைக்க ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
8.கொத்தமல்லி தக்காளி டிப்
சூடானதுன் காரமானதும். இட்லி,தோசை மற்றும் நாண் உடன் சாப்பிட சிறந்தது Chitra Gopal -
-
-
சிவப்பு மிளகாய் சட்னி
ஸ்சாஃவ்ட் ஸ்பாஞ்சி இட்லிஸ் (சரியான காம்போ இது ஒரு சூடான மற்றும் காரமான சட்னியுடன்).Kavitha Varadharajan
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
-
Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)
#arusuvai4 டக்குனு ஒரு சைடிஷ் செய்யனும் என்றால் இந்த தக்காளி தொக்கு செய்து பாருங்கள்.புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். குயிக் அண்ட் ஈஸி சைடிஷ். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
85.தக்காளி வெங்காயம் சட்னி-தமிழ்நாடு சிறப்பு
அற்புதம். இட்லி, தோசை, தயிர் அரிசி, சப்பாத்தி ஆகியோருடன் சிறந்தது Chitra Gopal -
தக்காளி பச்சடி (Tomato gravy)🍅☘️🍅☘️🍅☘️👌👌👌
#kavithaருசியான சூப்பரான தக்காளி பச்சடி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தேவைக்கேற்ப மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் நமது ருசியான சுவையான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு தக்காளி பச்சடி தயார்👍 Bhanu Vasu -
7.சிவப்பு மிளகாய், தக்காளி சாஸ்
அற்புதமான சுவையுடையது. பிரஞ்சு ப்ரைக்கு ஒரு சாஸ் போல நன்றாக இருக்கும் Chitra Gopal -
-
மிளகாய்த்தூள் வெல்லை பணியாரம், மிளகாய் மிளகாய் சட்னி மற்றும் ரெட் ரைஸ் புட்டூவுடன்
#Reshkitchenவெல்லாய் பாணியாரம் பாரம்பரியம் மற்றும் கையொப்பம் டிஸ்ஸாகும், இது எங்களுக்கு மிகவும் பிடித்தமானது, இது சிவப்பு மிளகாய் பூண்டு சட்னி மற்றும் சிவப்பு அரிசி புட்டு மற்றும் ஆரோக்கியமான காலை உணவு விருப்பம் மற்றும் தயாரிப்பது மிகவும் எளிது.குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் அரிசியும், உளுத்தம்பருவமும் தண்ணீரில் ஊறவைத்து, ஈரலிங்கில் போடலாம் அல்லது இட்லி-தோசை இட்லியைப் போன்று மென்மையான வரை ஒரு கலவை சாணை பயன்படுத்தவும். இஞ்சிக்கு ருசிக்க உப்பு சேர்க்கவும், நன்கு கலந்து, 10 நிமிடங்கள்.அதிக வெப்பநிலையில் மேலோட்டமான வறுக்கவும் ஒரு கடாயில் வெப்ப எண்ணெய். இவற்றில், தேவையான அளவு கோதுமை மாவை பேனைய்யாம் மாவுக்கு சேர்க்கவும், நன்கு கலக்கவும்.சிறிது தட்டையான பாத்திரத்தில் பனையராட் மாவுயுடன் எடுத்து, எண்ணெய் மையத்தில் ஊற்றவும், உடனடியாக பான் வெப்பத்தை மிகக் குறைவாகவும் குறைக்கவும். பாணியார் மற்றும் பேனையாரைப் பொறுத்து வடிவ வடிவங்களைப் போன்ற மலர் வடிவங்களைப் போல மலரும் வரை மற்ற பக்கத்திற்கு paniyaram மற்றும் சில நிமிடங்கள் சமைக்க. எண்ணெய் இருந்து paniyaram டிரைவ் மற்றும் அதை தட்டு Kavitha Subramanian -
-
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது. Chitra Gopal -
-
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
-
-
மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி Vijayalakshmi Velayutham -
கிராமத்து மிளகு ரசம்👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
46.பிரண்டை (வேல்ட் திராட்சை) தொக்கு- தமிழ்நாடு ஸ்பெஷல்
"முதுகுவலிக்கு சிறந்தது மற்றும் முழங்கால் மூட்டு வலியைத் தீர்ப்பதற்கும் திறமை வாய்ந்தது."வெள்ளை அரிசி ஐடியல். Chitra Gopal -
49.பருப்பு உருண்டை குழ்ம்பு
மிகவும் புரதச்சத்து. ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளை அரிசி ஐடியல். Chitra Gopal -
உப்பு மிளகாய் பொடி சாதம் (லெப்ட் ஓவர்)
#கோல்டன் ஆப்ரன்3மீந்த பழைய சாதத்தில் செய்வது. ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த சாதம் பிசைந்தால் வீட்டில் உனக்கு எனக்கு என்று போட்டி நடக்கும்.பழைய சாதம் வேண்டாம் என்று சொல்லும் வீட்டுவேலை செய்பவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி கேட்டு சாப்பிடுவர். இது வெயில் காலம் என்பதால் மீந்த சாதத்தில் நீர் சேர்த்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை செய்வதற்கு அரை மணி நேரம் முன் எடுத்து வெளியில் வைத்துவிடவும். குளிர்காலத்தில் செய்வதென்றால் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கத் தேவையில்லை. கடலை எண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்முறைகள் நுழைவோம். Meena Ramesh -
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353088
கமெண்ட்