சமையல் குறிப்புகள்
- 1
மிளகாயை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
தண்ணீரை வடித்து விட்டு மிளகாயுடன் பூண்டுப்பல்.உப்பு.சீனி சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட்& ஸ்பைசி மிட்டாய்/சம்பா புளி🍭 (samba puli recipe in tamil)
#book எங்கள் வீட்டில் இதை சம்பா புளி என்று கூறுவோம்.இதை ஆட்டுக்கல்லில் இடித்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு ,காரம் ,புளிப்பு என மூன்று சுவையும் சேர்ந்து இருப்பதால் எளிதில் ஜீரணம் அடையும்.நானும் என் சகோதரிகளும் எப்பொழுதும் இதை விரும்பி சாப்பிடுவோம்.உங்கள் வீட்டில் ஆட்டுக்கல்லு இருந்தால் , புளியைக் கரைக்காமல் , சுத்தம் செய்து அதில் இடித்து இதை செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். ஆல் டைம் ஃபேவரைட்😋😋 BhuviKannan @ BK Vlogs -
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
வாழைத் தண்டு பொரியல்
#nutrient3 #bookவாழை தண்டில் 31% நார் சத்து உள்ளது.இது உடல் எடை குறைக்க உதவுகிறது.கிட்னி ஸ்டோன் வருவதை தடுக்க உதவுகிறது.இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
பூண்டு மிளகாய் சட்னி(ஸ்பைசி)
#கோல்டன் ஆப்ரன்#bookகிச்சன் குயின் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. காரம் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம் தட்டுவடை செட் தயாரிக்கும் பொழுது இதை சட்னி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். Meena Ramesh -
பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom Mispa Rani -
-
-
-
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை. Thulasi -
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
-
-
53.Moutabel - காரமான கத்திரிக்காய் டிப்
பிடித்த உணவு நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும். Beula Pandian Thomas
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9338894
கமெண்ட்