மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி

A.Padmavathi @cook_26482926
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி
#Immunity
மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி
#Immunity
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை சுத்தமாக கழுவி அதில் உள்ள நார் எடுத்து விடவும்
- 2
பிறகு ஒரு வாணலியில் ஆயில் 2 டிஸ்புன் விட்டு பிரண்டை யை வணக்கி எடுத்து விடவும் பிறகு ஒரு டிஸ்புன் அயில் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வர மிளகாய் வறுத்து அதில் புளி சிறிது தேங்காய் உப்பு சேர்த்து பிரண்டை போட்டு நைசாக அரைக்கவும்
- 3
நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த பிரண்டை சட்னி ரெடி சாப்பாட்டிற்கு இட்லி தோசைக்கு நன்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
46.பிரண்டை (வேல்ட் திராட்சை) தொக்கு- தமிழ்நாடு ஸ்பெஷல்
"முதுகுவலிக்கு சிறந்தது மற்றும் முழங்கால் மூட்டு வலியைத் தீர்ப்பதற்கும் திறமை வாய்ந்தது."வெள்ளை அரிசி ஐடியல். Chitra Gopal -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14944142
கமெண்ட்