சமையல் குறிப்புகள்
- 1
எள்ளை வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
பின் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வற்றல், பூண்டு, புளி, தேங்காய் துருவல்,சேர்த்து நன்கு வதக்கி இறக்கி ஆற விடவும்.
- 3
நன்கு ஆறியபின் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, கருவேப்பிலை தாளித்து சட்னியை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9369259
கமெண்ட்