புளி-பேரீச்சம் பழ சட்னி

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

இந்த சட்னி புளி,வெல்லம்,பேரீச்சம்பழம் கொண்டு செய்யப்படுகிறது.இது சாட் உணவு.

புளி-பேரீச்சம் பழ சட்னி

இந்த சட்னி புளி,வெல்லம்,பேரீச்சம்பழம் கொண்டு செய்யப்படுகிறது.இது சாட் உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கப்புளி
  2. 1/4 கப்பேரீச்சம்பழம்.
  3. 2 கப்தண்ணீர்
  4. 1/4 கப்வெல்லம்
  5. 1/4 தேக்கரண்டிசோம்பு பவுடர்
  6. 1/2 தேக்கரண்டிகொத்தமல்லித்தூள்
  7. 1/4 தேக்கரண்டிசீரகத்தூள்
  8. 1/2 தேக்கரண்டிசிகப்பு மிளகாய்த்தூள்
  9. சுவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பெரிய கடாயில் புளி,பேரீச்சம்பழம்,வெல்லம் சேர்க்கவும்

  2. 2

    2 கப் தண்ணீரை ஊற்றவும்.

  3. 3

    10 நிமிடங்கள் இந்த கலவையை வேகவிடவும்.

  4. 4

    இதில் சோம்பு பொடி,சீரகப்பொடி,கொத்தமல்லித்தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.

  5. 5

    பிறகு புளி,பேரீச்சம்பழத்தையும் மசிக்கவும்.

  6. 6

    சிம்மில் வைத்து 2 நிமிடம் வேகவிடவும்.

  7. 7

    இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிஜில் வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes