கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
மிகவும் எளிமையானது அனைத்து சாட் பொருட்களிலும் இது சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது அனைத்து சாட் பொருட்களிலும் இது சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும் பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் இஞ்சி தாளித்து உடன் வடிகட்டிய புளிப்பு நீரை எடுத்து சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு நாட்டு சர்க்கரை மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சட்னி கன்சிஸ்டன்ஸி வரவரைக்கும் கொதிக்கவிடவும். பின்பு சாட் சேர்த்து சாப்பிடவும்.
Similar Recipes
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
சாண்ட்விச் கிரீன் சட்னி(green chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது உடலுக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
பெரிபெரி போஹா(pheri pheri poha recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடம்புக்கு மிகவும் நன்றி Shabnam Sulthana -
தபேலி ஆம்லெட்(dabeli omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது சுவையாக இருக்கும் Shabnam Sulthana -
துவரம் பருப்பு சட்னி(thuvaram paruppu chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
வெஜ்டபுள் தாள்சா
மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள் Shanthi -
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
இது திருச்சோங்கோடு கத்திரிக்கா. இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம்#அறுசுவை4 Sundari Mani -
சம்பங்கி சட்னி sambangi chutney recipe in tamil
#vattram எளிமையான முறையில் செய்யப்பட்ட சட்னி . சுவையாக இருக்கும். Shanthi -
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
பாப்புட்டு(paapputtu recipe in tamil)
#FCகூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். Gowri's kitchen -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
சுக்கு பால்(sukku paal recipe in tamil)
#CF7ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால். karunamiracle meracil -
பூண்டு மிளகாய் சட்னி(chilli garlic chutney recipe in tamil)
#birthday1பூண்டு மிளகாய் சட்னி என் அம்மாவிற்கு மிகவும் விருப்பமான சட்னி. இது இட்லி, தோசை, பூரி, குழிபணியரம், தயிர் சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.vasanthra
-
பேரிச்சம் பழம் புளிப்பு சட்னி (Peritcham pazham pulippu chutney recipe in tamil)
#arusuvai3 பேரிச்சம் பழம் புளிப்பு சட்னி பானி பூரியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
-
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
மூங் தால் தயிர் வடை(moong dal curd vada recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது எனக்கு மிகவும் பிடித்த வடை Shabnam Sulthana -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
பச்சை சட்னி
இது சுவையான,எளிதில் செய்யக்கூடிய ஒரு பச்சைகலர் சட்னி.இது சாட் உணவு.ரோட்டோர கடைகளில் செய்யக்கூடிய முதன்மையான உணவு.இது சாண்ட்விட்ச் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறதுஇது கொத்தமல்லித்தழை,பச்சை மிளகாய்,பொதினா இலைகள் சேர்த்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15835492
கமெண்ட்