சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பு, 1ஸ்பூன் உளுந்து, சீரகம் சேர்த்து பருப்பு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி தீயை அனைத்து விட்டு வதக்கிய கீரையுடன் தேங்காய் சேர்த்து ஒருமுறை கிளறி ஆற விடவும்.
- 3
பின்னர் வதக்கிய கீரையை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறவும். அருமையான சுவையில் ஹெல்த்தியான சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
-
-
-
-
-
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (4)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊