மணத்தக்காளி கீரை சட்னி

Gayathri Sudhakar
Gayathri Sudhakar @cook_17352714

கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மணத்தக்காளி கீரை
  2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
  3. உழுத்தம் பருப்பு - 1 டேபில் ஸ்பூன்
  4. புளி - 1/2 எலுமிச்சை அளவு
  5. பூண்டு - 3 பல்
  6. 8- சிகப்பு மிளகாய்
  7. தேங்காய் துருவல் - 1 கைபிடி
  8. உப்பு
  9. எள் எண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
    கடாயில் எண்ணை விட்டு, காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Sudhakar
Gayathri Sudhakar @cook_17352714
அன்று

Similar Recipes