முள்ளங்கி சட்னி

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. முள்ளங்கி 1
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி-3
  4. மிளகாய் வற்றல் காரத்திற்கு ஏற்ப
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முள்ளங்கி மற்றும் தக்காளி சிறிதாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முள்ளங்கி தக்காளி வெங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துள்ள வேண்டும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes