சமையல் குறிப்புகள்
- 1
பாசிபயிரை முதல் நாள் இரவு ஊற வைத்து விடவும்.வெள்ளைப்பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
பாசிபயிறு, வெள்ளை பூண்டு மற்றும் உப்பு மூன்றையும் மிக்ஸ்யில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்கு அரைக்கவும்
- 3
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயையும் பொடிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு கப்பில் வெங்காயம்,பச்சைமிளகாய் மற்றும் சீரகம் இவைகளை கலந்து வைத்துக்கொள்ளவும். - 4
இந்த மாவை எடுத்து தோசை கல்லில் தோசையாக ஊற்றவும்.
பிறகு எண்ணெய் ஊற்றி இந்த மாவின்மேல் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் சீரகம் கலவையைஐ தூவி விடவும். - 5
தோசை போல் நன்கு பொரிந்ததும் அதை திருப்பி போட்டு கொஞ்சம் வேக விட்டு இறக்கினால் சுவையான பாசிபயிறு தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பொட்டுக கடலை சட்னி
வீட்டில் தேங்காய் இல்லையா ? இப்படிச் செய்து பாருங்கள்.கொத்தமல்லி புதினா இருந்தால் சிறிது சேர்த்து அரைக்கலாம். Lakshmi Bala -
சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom
1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு. Nithya Ramesh -
-
-
-
-
-
-
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
-
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
-
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9521295
கமெண்ட்