Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ

usharani2008@gmail.com
usharani2008@gmail.com @cook_17223969

OPOS MAGICPOT உபயோகித்து செய்ததது
பத்து நிமிடத்தில் செய்துவிடலாம்

Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ

OPOS MAGICPOT உபயோகித்து செய்ததது
பத்து நிமிடத்தில் செய்துவிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.கத்திரிக்காய் 6
  2. 2.வெங்காயம் இரண்டு
  3. 3.தக்காளி 4
  4. 4.பச்சை மிளகாய். 4
  5. 5.இஞ்சி. ஒரு சிறிய துண்டு
  6. 6. மிளகாய் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்
  7. 7.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  8. 8.உப்பு தேவையான அளவு
  9. 9.மல்லி தழை நறுக்கியது இரண்டு ஸ்பூன்
  10. 10.கறிவேப்பிலை ஒரு கொத்து
  11. 11.கடுகு ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்

  2. 2

    பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்
    இஞ்சியை பொடியாக நறுக்கவும்

  3. 3

    தக்காளி யை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  4. 4

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

  5. 5

    அரைத்த தக்காளி யை சேர்த்து வதக்கவும்.,

  6. 6

    மிளகாய் பொடி,உப்பு போட்டு நன்றாக கிளறவும்.

  7. 7

    இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காயை சேர்க்கவும்.

  8. 8

    இந்த கலவையை OPOS cookeril கொட்டி மூடி வைக்கவும்.
    நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும.

  9. 9

    ஆறியதும் கரண்டியால் நன்கு கலக்கவும்.
    மல்லி தழை தூவவும்.
    கொத்ஸூ ரெடி.இட்லி தோசைக்கு சரியான காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
usharani2008@gmail.com
usharani2008@gmail.com @cook_17223969
அன்று

Similar Recipes