காய்கறி உப்மா

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
Kanyakumari
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கூடுகோதுமை ரவை
  2. 1 தக்காளி
  3. 1 பல்லாரி
  4. 4 ப.மிளகாய்
  5. 1 கேரட்
  6. 5 பீன்ச்
  7. 10 கிராம் பட்டானி
  8. 2 கரண்டி நெய்
  9. 1 கப் தேங்காய் பால்
  10. 1 மே.கரண்டி இஞ்சி வெலுதுலி
  11. 1 மே.கரண்டி கரம் மசாலா
  12. 2 கரண்டி சிக்கன் மசாலா
  13. கொத்தமல்லி தள
  14. ஒரு சிட்டி கை சீனி
  15. உப்பு தே.ஏற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு இஞ்சி வெலுதுலி, கரம் மசாலா, காய்கறிகள்,உப்பு போட்டு வதக்கவும்

  2. 2

    சிறிது வெந்தவுடன் தேங்காய் பால்,சீனி,சிக்கன் மசாலா போட்டு கிளரவும்.சுவைக்கு ஏற்ற உப்பு பொட்டு ரவயே தட்டி கிண்டவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes