ஹரியாலி சிக்கன் மக்ணி
சமையல் குறிப்புகள்
- 1
மல்லி புதினா பச்சை மிளகாய் தயிர் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
இஞ்சி பூண்டு நச்சு எடுத்து கொள்ளவும். வெங்காயம் நீளமாக அரிந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, இலை சேர்க்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 4
சிக்கன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். மசாலா தூள்கள் சேர்க்கவும்.
- 5
அரைத்து வைத்த மல்லி புதினா மசாலா சேர்த்து கிண்டவும்
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிக்கனை வேக வைத்து கொள்ளவும்
- 7
சிக்கன் வெந்ததும் வெண்ணெய், கசூரி மெதி, மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
-
-
ஸ்மோக்ட் மசாலா சாஸ்
#cookwithfriends#ishusindhuஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்Iswareyalakshme .g
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
-
-
-
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
டர்மெரிக் பாதாம் லாட்டே
#cookwithfriends#ishusindhuஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங் Sindhuja Manoharan -
-
-
-
-
-
பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்
பாய் வீட்டு பிரியாணி என்றாலே பிரத்யேக சுவை உண்டு . அதற்கு முக்கிய காரணம் இந்த Masala powder தான். Shifa Fizal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13316077
கமெண்ட்