குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிருஷ்ணகிரி புட்டு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிருஷ்ணகிரி புட்டு செய்முறை முக்கிய புகைப்படம்

கிருஷ்ணகிரி புட்டு

Prasel
Prasel @cook_prasel

கிருஷ்ணகிரி புட்டு

Prasel
Prasel @cook_prasel
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 1 குவளை புட்டு மாவு / அரிசி மாவு -
  2. தண்ணீர் - தேவையான அளவு
  3. உப்பு - தேவையான அளவு
  4. 1 / 2 குவளை4. தேங்காய் துருவல் -
  5. பரிமாற
  6. சக்கரை / கருப்பட்டி - தேவையான அளவு
  7. 1 தேக்கரண்டி. நெய் -
  8. தேங்காய் துருவல் - தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை எடுத்து கொள்ளவும். தண்ணீரை லேசாக தெளித்து, தெளித்து மாவு கொரகொரப்பாக வரும் வரை பிசறவும். இரண்டு கைகளையும் கொண்டு பிசறவும். எந்த ஒரு கட்டியும் விழாமல் பதமாக பிசறவும்.

    கிருஷ்ணகிரி புட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புட்டு பாத்திரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் கழுத்தளவு ஊற்றி கொதிக்கவிடவும்

    கிருஷ்ணகிரி புட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது மேல் பகுதியில் முதலில் அடிப்பகுதியில் மாவு போடவும், அதன் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் மாவு என மாற்றி மாற்றி அடுக்கவும். மேல் பகுதியை மாவு அடைந்ததும் மூடி போடு மூடவும். இதை கொதிக்கும் குவளை மேல் வைக்கவும்.

  4. 4

    புட்டு பாத்திரத்தின் மேல் பகுதி துவாரத்தில் இருந்து ஆவி வரும் தருவாயில் அடுப்பை அணைக்கவும். ஒரு அகண்ட தட்டில் புட்டை எடுக்கவும். புட்டு பாத்திரத்தின் அடிப்பகுதி வழியாக கீழே புட்டை மெதுவாக தள்ளவும்.

    கிருஷ்ணகிரி புட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேங்காய் துருவல், கருப்பட்டி அல்லது சர்க்கரை, நெய் சேர்த்து பரிமாறவும். இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் கொண்டக்கடலை குழம்பு, பச்சைப்பயிறு அல்லது வாழைப்பழத்துடன் சாப்பிடலாம். காலை உணவிற்கு உகந்த உணவு.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Prasel
Prasel @cook_prasel
07 ஜூலை 2019 22:11 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சாமை அரிசி கஞ்சி
  2. திணை பொங்கல்
  3. மணப்பாறை முறுக்கு
  4. மொச்சை பயறு குழம்பு
  5. முட்டைக்கோஸ் கேரட் பொரியல்
  1. சாமை அரிசி கஞ்சி
  2. திணை பொங்கல்
  3. மணப்பாறை முறுக்கு
  4. வெண்டைக்காய் பொரியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9638174
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close