சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலில் பருப்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும். திணையை நன்றாக கழுவவும். பிரஷர் குக்கர் இல் பருப்புடன், திணை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி நன்றாக வேகும் வரை சமைக்கவும். பிரஷர் விடுபட்டவுடன் நன்றாக மசித்து ஓரமாக வைக்கவும்.
- 2
தாளிப்பு கடாயில் நெய் உருக்கவும். நெய் உருக்கியது "தாளிப்பு" தலைப்புக்கு கீழ் உள்ள அணைத்து பொருட்களையும் ஒன்று ஒன்றாக சேர்க்கவும். முந்திரி பருப்பு பொன்னிறமானதும் இதை எடுத்து பொங்கலுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
இதை சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாற அருமையாக இருக்கும்.
மிகவும் ஆரோக்யமான பொங்கல்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9636602




கமெண்ட்