உளுந்து அடை

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

உளுந்து அடை

மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 2 கப்உளுந்து
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப்
  3. கடலை மாவு ஒரு தேக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகு தூள் ஒரு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்து வடைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் உப்பு மிளகுத்தூள் நறுக்கிய வெங்காயம் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்

  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி தோசை ஊற்றுவது போல் மெலிதாக தட்ட கொள்ள வேண்டும்

  4. 4

    இருபுறமும் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

  5. 5

    தனியாக அல்லாமல் தோசைக்கு அரைக்கும் பொழுது கூட உளுந்தை எடுத்து வைத்து இதேபோல் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes