உளுந்து கருப்பட்டி பாயாசம

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தைக் கழுவி அரிசியுடன் சேர்த்து அரை மணி ஊற விடவும்.
- 2
தேங்காயை துருவி அரைத்து முதல் பால் அரை கப் இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்.
- 3
இரண்டாம் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து அரைத்து வைத்த உளுந்து கலவையை சேர்த்து வேக விடவும்.
- 4
பச்சை வாசனை போய்நன்கு வெந்ததும் கருப்பட்டி துருவல் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
அதில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கி விடவும்.
- 6
எல்லாம் நன்றாக கலந்து வந்ததும் முதல் தே.பால் சேர்த்உ இறக்கவும.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
-
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர். Manju Jaiganesh -
-
-
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar -
-
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
-
-
-
-
-
பாசிப்பருப்பு கருப்பட்டி பாயசம் (pasiparuppu getti payasam Recipe in Tamil)
#Dal #Goldenapron3Nazeema Banu
-
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
#arusuvai 1 உளுந்தில் செய்த கஞ்சி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உளுந்தங்கஞ்சி கால்சியமும் கருப்பட்டியில் இரும்புச்சத்தும் இருக்கிறது. உளுந்து உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது. Hema Sengottuvelu -
-
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
-
-
-
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
வெல்லம் போட்ட சிகப்பரிசி
#goldenapron3#immunity(நோயெதிர்ப்பு உணவுகள்) அரிசியில் பல ரகங்கள் உள்ளன. அதில் சிகப்பு அரிசி மிகவும் சத்து உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகவும் உள்ளது. அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எல்லோரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9299219
கமெண்ட்