சமையல் குறிப்புகள்
- 1
கம்பு மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
அடுப்பில் வைத்து இடைவிடாது கிளறவும்.தீயை குறைத்து வைக்கவும்.
- 3
பந்து போல் உருண்டு வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குறு தானிய க் கூழ்(Kuru thaaniyak koozh recipe in tamil)
குறுதானியம் கம்புசோளம்,வரகு,சாமை,திணை.சமமாக எடுத்து மாவாக திரிக்கவும்திரித்த. அதில் 50கிராம் எடுத்து தண்ணீர் 4பங்கு தண்ணீர் கலந்து உப்பு, சீரகம், சோம்பு ல்லாம் கலந்து ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும். வெங்காயம் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#milletசிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. Sharmila Suresh -
-
-
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன். Kavitha Chandran -
-
-
-
-
-
மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)
#homeமோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் மிக்ஸ் குலாப்ஜாமுன்
#lockdown2இன்று தமிழ் புத்தாண்டு எல்லா வருடம் கொண்டாடுவது போல இந்த வருடம் கொண்டாட முடியவில்லை. ஊரடங்கு உத்தரவினால் எல்லாமே மாறியுள்ளது.நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பயன்படுத்தி இந்த ஜாமுன் செய்து உள்ளேன். நான் எப்பொழுதோ இந்த பாக்கெட் வாங்கி வைத்தது இன்று உதவியது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kavitha Chandran -
நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் சத்யாகுமார் -
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9696391
கமெண்ட்