இன்ஸ்டன்ட் மிக்ஸ் குலாப்ஜாமுன்

#lockdown2
இன்று தமிழ் புத்தாண்டு எல்லா வருடம் கொண்டாடுவது போல இந்த வருடம் கொண்டாட முடியவில்லை. ஊரடங்கு உத்தரவினால் எல்லாமே மாறியுள்ளது.நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பயன்படுத்தி இந்த ஜாமுன் செய்து உள்ளேன். நான் எப்பொழுதோ இந்த பாக்கெட் வாங்கி வைத்தது இன்று உதவியது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்ஸ்டன்ட் மிக்ஸ் குலாப்ஜாமுன்
#lockdown2
இன்று தமிழ் புத்தாண்டு எல்லா வருடம் கொண்டாடுவது போல இந்த வருடம் கொண்டாட முடியவில்லை. ஊரடங்கு உத்தரவினால் எல்லாமே மாறியுள்ளது.நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பயன்படுத்தி இந்த ஜாமுன் செய்து உள்ளேன். நான் எப்பொழுதோ இந்த பாக்கெட் வாங்கி வைத்தது இன்று உதவியது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் குலோப்ஜாமுன் இன்ஸ்டன்ட் மிக்ஸை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு கையில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். உருண்டைகள் வெடிப்பு இல்லாமல் இருக்க இரண்டு கையால் நன்கு அழுத்தம் கொடுத்து உருட்டி பிறகு லேசாக உருட்டி கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 2 டம்ளர் தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை நன்கு கரைந்து லேசாக பிசு பிசுப்பு தன்மை வரும் வரை கலந்து எடுத்து கொள்ளவும்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 5
பொரித்து எடுத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும். ஜாமுன் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன். Kavitha Chandran -
Rava kaesari
#welcome 2022அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐🎉நான் இந்த வருடம் புத்தாண்டை கேசரியுடன் ஆரம்பித்தேன்..😍 Jassi Aarif -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
புளியோதரை(instant)
#lockdownஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
வீட் குலாப் ஜாமுன்
சாதாரணமாக குலாப் ஜாமுன் மிக்ஸை வைத்துத்தான் குலாப் ஜாமுன் செய்வார்கள் ஆனால் இந்த குலாப் ஜாமுன் கோதுமை மாவை கொண்டு செய்தது மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது. sobi dhana -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Azhagammai Ramanathan -
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
பொட்டேட்டோ ஸ்மைலி (Potato smiley Recipe in Tamil)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஸ்மைலி போலவே மகிழ்ச்சி பொங்கட்டும். #chefdeena Kavitha Chandran -
ஆந்திரா பெசரட்டு
#Lockdown2#bookஅரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட்