கேழ்வரகு களி /கேப்பை கூல்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி

கேழ்வரகு களி /கேப்பை கூல்

#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்‌ கேழ்வரகு மாவு
  2. 3கப் தண்ணீர்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. மோர் 2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீர் கேழ்வரகு மாவு உப்பு சேர்த்து அடிகனமான பாத்திரத்தில் நன்றாக கலக்கவும்.

  2. 2

    அடுப்பில் இந்த கலவையை வைத்து நன்றாக கிளறவும்.

  3. 3

    சிறிது நேரம் கழித்து அடுப்பை சிம்மில் வைத்து இடைவிடாமல் கிளறவும்.

  4. 4

    பந்து போல் உருண்டு வரும்.

  5. 5

    கையை தண்ணீரில் காட்டி பின்பு களியை தொட்டு பார்த்தாள் கையில் ஒட்டாமல் இருந்தால் களி வெந்துவிட்டது.அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    சர்க்கரை அல்லது கார் குழம்புடன் சாப்பிடலாம்.

  7. 7

    நன்றாக ஆறிய களியை‌ சிறிது எடுத்து மோர் சேர்த்து மிக்ஸியில் அடித்தால் கேப்பைக் கூல் ரெடி.வெயிலுக்கு ஏற்ற உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes