வெண்டைக்காய் கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.வழவழப்பு தன்மை நீங்கும் வரை வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் (ஒரு ஸ்பூன் புளி கரைசல் சேர்த்து வதக்கினால் வழவழப்பான தன்மை சீக்கிரம் போய்விடும்)
- 3
குழம்பு தூள் சேர்த்து புளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9619184
கமெண்ட்