சமையல் குறிப்புகள்
- 1
முறுக்கு மாவு செய்ய:
- 2
அரிசியை மூன்று முறை அலசி பின் 4 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 3
பின் தண்ணீரை வடிகட்டி விட்டு சுத்தமான துணியில் பரவலாக போட்டு நிழலில் (மின்விசிறி அடியில்)காயவைத்து எடுக்கவும்
- 4
உளுந்து மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும்
- 5
பின் வெறும் வாணலியில் மிளகாய் சீரகம் ஓமம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்
- 6
பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 7
பின் அரிசி உடன் வறுத்து வைத்துள்ள கலவை மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவும்
- 8
இதை இரண்டு முறை ஜலித்து 4 மணி நேரம் வரை மீண்டும் நிழலில் உலரவிட்டு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
- 9
இந்த மாவு ஆறு மாதங்கள் வரை வைத்து தேவையான அளவு எடுத்து சுடலாம்
- 10
இப்போது முறுக்கு செய்ய:
- 11
ரெடியாக உள்ள முறுக்கு மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 12
பின் சூடான வெண்ணெய் சேர்த்து பிசிறவும்
- 13
பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
- 14
பின் முறுக்கு ஸ்டார் அச்சில் எண்ணெய் தடவி கொண்டு மாவை நிரப்பி சூடான எண்ணெயில் பிழிந்து விடவும்
- 15
பின் இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
மணப்பாறை முறுக்கு
#vattaram #week15திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரபலமான முறுக்கு செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச முறுக்கு எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் தயா ரெசிப்பீஸ் -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
-
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்