மிளகு தக்காளி கீரை சூப்

S Vaithiya Nathan
S Vaithiya Nathan @cook_17813173
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கட்மிளகுதக்காளி கீரை
  2. 5சின்ன வெங்காயம்
  3. 5 பல்பூண்டு
  4. சீரகம்
  5. மிளகு
  6. 1தக்காளி
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிளகு தக்காளி கீரையை நன்கு சுத்தம் செய்து, மய்ய அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து கொதித்ததும், சீரகம்,பூண்டு, சின்ன வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்பு அதில் அரைத்த கீரை சேர்த்து உப்பு, மற்றும் மிளகு தூள் சேர்த்து, 4 கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு விசில் விட்டு இறக்கினால், சுவையான கீரை சூப் ரெடி.

  4. 4

    இந்த கீரை உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும், வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்ணை குணமாக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

S Vaithiya Nathan
S Vaithiya Nathan @cook_17813173
அன்று

Similar Recipes