பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)

# arusuvai4 புளிப்பு
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை சுத்தம் செய்து இரண்டு முறை அலசி உப்பு நீரில் போட்டு வைக்கவும். சின்ன வெங்காயம் 8 உரித்து வைக்கவும். வர மிளகாய் இரண்டு, கால் டீஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் மிளகு எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கீரையை பிழிந்து போட்டு உப்பு மஞ்சள் தூள் சின்ன வெங்காயம் ஒரு தக்காளி பொடியாக நறுக்கி போட்டு இரண்டு வர மிளகாய் கால் டீஸ்பூன் மிளகு ஜீரகம் சேர்த்து தேவையான நீர் விட்டு வேக வைக்கவும்.
- 2
கீரை வெந்ததும் நீரை வடித்து எடுத்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.பாத்திரத்தில் மாற்றி 2 ஸ்பூன் கரைத்த புளி விடவும். கீரை வெந்த நீரை அதனுடன் கலந்து விடவும்.ஒரு கை கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கீரை வடகம் 1 தட்டிப் போட்டு தாளிக்கவும் வடகம் இல்லை எனில் கடுகு அரை ஸ்பூன் உளுந்து அரை ஸ்பூன் 2 பல் பூண்டு தட்டிப் போட்டு தாளிக்கவும் அடுப்பில் சிம்மில் வைத்து லேசாக சூடு செய்து இறக்கவும்.அருமையான பாலக் கீரை தக்காளி கடையல் தயார். குழந்தைகளுக்கும் சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
-
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)
#book#அம்மா#nutrient2#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள். Narmatha Suresh -
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)
#jan2 #week2 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
கீரை கடையல் (Green leaves kadaiyal)
நிறைய விதத்தில் கீரைகள் கிடைக்கும்.நான் வீட்டில் இருந்து எடுத்த இரண்டு விதமான கீரைகளை வைத்து இந்த கீரை கடையல் செய்துள்ளேன். எல்லா வகையான கீரைகளிலும் இதே போல் செய்யலாம்.#Everday2 Renukabala -
-
அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும். Soundari Rathinavel -
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel
More Recipes
கமெண்ட்