சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் லெக் பீஸ் ஐ கத்தி வைத்து கீறி விடவும்
- 2
தயிரில் உப்பு சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது கலந்து, சிக்கன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
மைதா மாவு, அரிசி மாவு, ஓட்ஸ் 1 ஸ்பூன், கார்ன் பிளேக்ஸ் 1 spoon, உப்பு, சில்லி பிளேக்ஸ், மிளகு தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். பின்னர் ஊறவைத்த சிக்கனை போட்டு பிரட்டவும்
- 4
முட்டையில் உப்பு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அதில் சிக்கனை போட்டு, மீண்டும், மைதா, அரிசி மாவு கலவையில் பிரட்டவும்.
- 5
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு 2 முறை டீப் பிரை செய்யவும்.
- 6
சுவையான kfc சிக்கன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல்.


கே.எஃப்.சி ஃப்ரைட் சிக்கன் (KFC Chicken Recipe in Tamil)
#அசைவ உணவுகள்


கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)
#skvweek2


ஃப்ரைட் சிக்கன்


சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil
#magazine1


தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது


KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)


KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry


சிக்கன் லெக் ஃபிரை
#colours1


KFC ஸ்டைல் சிக்கன்
#hotel


சிக்கன் 65
#sree


கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் ப்ரை
#ஸ்னாக்ஸ் ரெசிப்பி வகைகள்


ஃபிங்கர் சிக்கன் (Finger Chicken Recipe in Tamil)
#பார்ட்டி ரெசிப்பிஸ்


சிக்கன் 🍭 லாலிபாப்
#பொரித்தவகைஉணவுகள்


மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2


ஸ்பைஸி சிக்கன் ஃபிரை (Spicy chicken fry recipe in tamil)
#arusuvai2


தந்தூரி சிக்கன்
#Kayalscookbook


சில்லி சிக்கன்


சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)
#photo


KFC ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்(kfc style fried chicken recipe in tamil)


சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.


சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
#ilovecooking #deepfry


சீஸி சிக்கன் பாப்பர்ஸ்/ chessy chicken poppers
#magazine1


சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை.


பாப் கார்ன் சிக்கன் (Kfc style pop corn chicken recipe in Tamil)
#kk


பேபி கார்ன் 65(baby corn 65 recipe in tamil)
#wt2


சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்..


சிக்கன் 65


சிக்கன் பிரை (Chicken fry recipe in tamil)
#arusuvi2 #goldenapron3


சுவையான சிக்கன் ஷவர்மா
#COLOURS1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9993443
கமெண்ட்