கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் ப்ரை
#ஸ்னாக்ஸ் ரெசிப்பி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு.இஞ்சி பூண்டு விழுது..மிளகு தூள் சேர்த்து புரட்டி வைக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்
- 3
மற்றொரு தட்டில் மைதா.ஓட்ஸ்.மிளகாய் தூள்.ஆனியன் பவுடர்.கார்லிக் பவுடர். உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
- 4
சிக்கனை அரை மணி நேரம் ஊற விட்டு முட்டைக் கரைசலில் தோய்த்து.மைதா.ஓட்ஸ் கலந்த மாவில் டஸ்ட் செய்து வைக்கவும்.
- 5
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் டஸ்ட் செய்த சிக்கன் துண்டுகளை மிதமான தீயில் பொரிக்கவும்.
- 6
மேலே கிரிஸ்பியாகவும் உள்ளே சாஃப்டாகவும் பொரித்த கே.எஃப்சி சிக்கன் ஃப்ரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Kfc style chicken
வீட்டுலயே செய்யலாம் KFC சிக்கன் மிக அருமையாக.(Step by step ஃபோட்டோ எடுக்க வில்லை.ஏதும் சந்தேகம் இருந்தால் மெசேஜ் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்.நன்றி) Jassi Aarif -
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது Prabha muthu -
-
-
-
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10355942
கமெண்ட்