* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)

சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி.
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி.
சமையல் குறிப்புகள்
- 1
சௌசௌ, வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அளக்கும் ஸ்பூன்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 3
பருப்புகள் இரண்டையும், நன்கு சுத்தம் செய்து, தேவையான தண்ணீருடன், ம.தூள், உப்பு சேர்க்கவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில் பருப்புகளுடன், சௌசௌ,பூண்டு போட்டு,மூடி 5 விசில் விட்டு, சௌசௌவை குழையாமல்,வேக விடவும்.
- 5
சிறிய மிக்ஸி ஜாரில், தேங்காய், மிளகு, சீரகம்,ப.மிளகாய், சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 6
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு, உ.பருப்பு, போட்டு, சிவந்ததும்,ப.மிளகாய் தாளிக்கவும்.
- 7
தாளித்த தும், வெங்காயம், ம.தூள், உப்பு, போட்டு வதக்கவும்.
- 8
வதங்கியதும், தக்காளி, காஷ்மீரி மி.தூள் போடவும்.
- 9
அடுத்து வெந்த பருப்பை போடவும்.
- 10
பிறகு அரைத்த விழுதை போடவும்.
- 11
அனைத்தும் ஒன்று சேர கொதித்து கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத் தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 12
இறங்கியதும், பௌலுக்கு மாற்றிக் கொள்ளவும்.இப்போது, சுவையான,* சௌசௌ பருப்பு கூட்டு*தயார்.இது சுடு சாதத்தில், நெய் விட்டு சாப்பிடலாம்.சப்பாத்தி, பூரி, ரசம் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
(my 350th recipe) @Nalini_ cuisine, #FCதோழி நளினியுடன் நான் செய்யும் மூன்றாவது காம்போ.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
-
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்