நாட்டுக்கோழி கிரேவி (country chicken masala) (Naatu kozhi gravy recipe in tamil)

உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் பலம் அளிக்கும், சளியை போக்கும் சுவையான நாட்டுக்கோழி கிரேவி
நாட்டுக்கோழி கிரேவி (country chicken masala) (Naatu kozhi gravy recipe in tamil)
உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் பலம் அளிக்கும், சளியை போக்கும் சுவையான நாட்டுக்கோழி கிரேவி
Cooking Instructions
- 1
சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும் தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள் இஞ்சி பூண்டு விழுது அரைத்த ரெடியாக வைத்துக் கொள்ளவும், அதனுடன் நல்லெண்ணெய்
- 2
சிக்கனை மஞ்சள் தூள், கல் உப்பு போட்டு நன்கு கழுவி அதனுடன் மிளகாய் தூள் 2 ஸ்பூன் மல்லித் தூள் 2 ஸ்பூன் தேவையான உப்பு சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்
- 3
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சற்று சூடேறியதும் இலை, பூ, பட்டை, லவங்கம், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும், அரைத்து வைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
- 4
எல்லாம் நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும், வதங்கிய பின் அதனுடன் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 5
ஏற்கனவே மசாலா பிரட்டி வைத்த சிக்கனை அதனுடன் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்
- 6
எல்லாம் நன்கு எண்ணெயில் வதக்கிய பிறகு அதனுடன் அரிசி களைந்த நீரை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்
- 7
சற்று கொதிவந்ததும் விசில் வைத்து நாளிலிருந்து ஐந்து வரை வைத்து இறக்கவும், சூடான சத்தான நாட்டுக்கோழி கிரேவி தயார்
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
Capsicum Masala Curry/ Bell pepper in peanut seasme gravy Capsicum Masala Curry/ Bell pepper in peanut seasme gravy
Capsicum is one of the most healthiest veggies that is low in calories yet provides lot of health benefits. Hence it is recommended to use them regularly. Capsicum can be use to many dishes like capsicum fry, Paneer capsicum gravy, pulao, Biryani and many more dishes. Jevitha's Kitchen -
Curry Chops smothered in curry gravy Curry Chops smothered in curry gravy
My oldest daughter Aryca asked me to cook her and her family dinner. This is the main coarse. skunkmonkey101 -
Chicken Masala Curry Chicken Masala Curry
Here is my recipe for Chicken Masala Curry#twistiebites Shivangi Arora -
Masala chicken curry Masala chicken curry
Rainy or sunny Sunday lunches are meant to be great , this desi murgh recipe is by heart best eaten with rice/pulao.#chicken#lunch#masala#indian#gravy shreyaas_world -
-
Bone-In Chicken Curry Bone-In Chicken Curry
I made an inexpensive curry using bone-in chicken. I thought it up as a I went along. You can also used cut canned tomatoes.If you want to make it spicy, add 2 store-bought curry roux instead of the hayashi rice roux.※ In Step 4, add fresh or 100 ml of canned tomatoes.※ If you prepare the onions in a microwave, they will stir-fry quickly. Refer to Recipe by Yuuyuu0221 cookpad.japan -
Masala Chicken Curry with Potatoes Masala Chicken Curry with Potatoes
Delicious Indian style cooked Chicken Curry with potatoes. hayleyaung -
Fish and Raw Mango curry in Coconut based gravy Fish and Raw Mango curry in Coconut based gravy
This goes well with White Rice. varunpaul -
Chicken Curry in Slow Cooker Chicken Curry in Slow Cooker
It's weekend and my time to rest (a bit!). It's my kids' turn to cook. My boy made this. It's simple and delicious. And it only takes a few minutes prep and let the slow cooker do the rest.#12plates Angela Mertoyono -
-
Chicken Tenders Sautéed in Curry Mayonnaise Chicken Tenders Sautéed in Curry Mayonnaise
I came up with this recipe as a way to get my high school boy to eat chicken tenders.Seasoned with curry powder, I was able to get him to eat these chicken tenders. Recipe by Kyoku cookpad.japan
More Recipes
Comments