பசலைக் கீரை கூட்டு (Pasala keerai kootu recipe in tamil)

#GA4#week2 #spinachபசலைக் கீரை மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டத்தை சீராக்கும், முடி வளர்ச்சிக்கு உதவும்.. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது
பசலைக் கீரை கூட்டு (Pasala keerai kootu recipe in tamil)
#GA4#week2 #spinachபசலைக் கீரை மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டத்தை சீராக்கும், முடி வளர்ச்சிக்கு உதவும்.. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது
Steps
- 1
கீரைகளை நன்கு கழுவி பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்
- 2
பாசிப் பருப்பை கழுவி வைத்துக் கொள்ளவும் வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு,பாசிப்பருப்பு, கீரை, மிளகாய்தூள், உப்பு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
தேவையான தண்ணீர் சேர்த்து 3 லிருந்து 4 விசில் வரை வைத்து இறக்கினால் சூடான சுவையான பசலைக் கீரை கடையல் சாதத்திற்கு அருமையாக இருக்கும், நெய் சேர்த்து சாப்பிட்டால் நல்லது
Similar Recipes
More Recipes
-

Shantae Lanise Wheeler
-

MissFit Rebel Hot Chocolate Shake
Shantae Lanise Wheeler
-

Shantae Lanise Wheeler
-

MissFits Rebel Chocolate Chip Cookies
Shantae Lanise Wheeler
-

Shantae Lanise Wheeler
-

MissFits Rebel Cabbage with Shrimp & Polish Sausage
Shantae Lanise Wheeler
-

Shantae Lanise Wheeler
-

Shantae Lanise Wheeler
-

Shantae Lanise Wheeler
-

Oven-Baked Chicken Legs with Broccoli & Alfredo Sauce
Shantae Lanise Wheeler
-

Minda
-

Brenda Ruchel
-

Lauren
-

Alejandra_103
-

The BEST Pineapple Fried Rice Recipe in a Pineapple Bowl •How to Make Pineapple Bowl |ThaiChef Food
ThaiChef food by chef Peach
-

Schezwan Stuffed Square Bread Pakoda
Manisha Sampat
-

Chef Camron
-

Jasmine Shaikh
-

Rita Talukdar Adak
-

Nikita Choithani
-

Rumeen's Recipes
-

Astha Agarwal
-

Healthy Oats and Apple Smoothie
Rita Talukdar Adak
-

Pista kulfi faloda/ very yummy cold dessert / summer special
Nargis shaikh Shaukat













Comments