குணுக்கு (Kunukku recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
Edit recipe
See report
Share

Ingredients

20 நிமிடம்
5 servings
  1. 1 கப்புழுங்கல் அரிசி
  2. 1/2 கப்கடலை பருப்பு
  3. 1/2 கப்துவரம்பருப்பு
  4. கால் டீஸ்பூன்தனியா
  5. 5மிளகாய்
  6. 2 டீஸ்பூன்துருவிய தேங்காய்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. 1பெரிய வெங்காயம்

Cooking Instructions

20 நிமிடம்
  1. 1

    அரிசி கடலை பருப்பு துவரம்பருப்பு மிளகாய் உப்பு தனியா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின்னர் அதில் தேங்காய் துருவல் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவே சிறிது சிறிதாக கிள்ளி போடவும் சலசலப்பு அடங்கிய உடன் எடுத்து விடவும்

Reactions

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Written by

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
on

Similar Recipes