பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
சுவையான ஆரோக்கியமான சமையல்
Cooking Instructions
- 1
பருப்புபை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.பிறகு மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து அதனுடன் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சோம்பு தூள் சேர்த்து பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை வடிவ பிடிக்கவும். புளியைக் கரைத்து அத்துடன் மிளகாய் மல்லி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம் பச்சை கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் அத்துடன் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதனுடன் பருப்பு உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக
- 2
சேர்ந்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான பருப்பு உருண்டை தயார்
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ் சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்
சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க Madhu Mj -
-
Conch Shell Soup #1 with Fresh Tomatoes 🍅 and Tomato Purée 🍅 Conch Shell Soup #1 with Fresh Tomatoes 🍅 and Tomato Purée 🍅
Faby Barajitas🇲🇽🌻🌻Translated from Cookpad Mexico -
-
Egg 🥚 with tomato 🍅 Egg 🥚 with tomato 🍅
For breakfast wow it's really delicious, this is the favorite Plat for my whole family in the morning ❤#madethis #heirloom SABA -
Dry tomatoes 🥰 Dry tomatoes 🥰
Hello! I came with the super easy and super delicious appetizer! 😍You can eat with vine, you can eat at breakfast, you can use when you prepare your vegan sandwich. Actually, you can eat whenever you want. 💁♀️Oh God, it is soooo good! 🤤👍#drytomatoes #easytocook #vegan #vegetarian #appetizer #starter kingfisher 👩🍳 -
Shawarma with onion 🌰 and tomato 🍅 Shawarma with onion 🌰 and tomato 🍅
It's traditional Mediterranean food . SABA -
-
Egg 🥚 with turkey bacon 🥓 and sausage 🌭 Egg 🥚 with turkey bacon 🥓 and sausage 🌭
Delicious for breakfast#madethis#heirloom SABA -
More Recipes
https://cookpad.wasmer.app/us/recipes/15121384
Comments