சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை ஊறவைத்து அதனுடன் கொத்தமல்லி இலை வெங்காயம் அரைத்த மல்லி தூள் சிவப்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
சூடான பொரிக்க தேவையான அளவு எண்ணெய் காயவைத்து எண்ணெய் காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக பொறுமையாக பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான falafel ரெடி.
- 4
சிரிது கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்து எடுத்து அதில் இரண்டு பல் பூண்டு ஆலிவ் ஆயில் உப்பு சிறிது லெமன் சாறு சேர்த்து கலந்து எடுத்தால் கொண்டக்கடலை டிப் ரெடி. பொரித்த பலாப்பழ இது தொட்டு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்