சோயா கபாப் (Soya kabab recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோயா சங்ஸை தண்ணீர் கொதிக்க வைத்து அதில் போட்டு 10 நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பல் சேர்த்து அரைத்து எடுத்த பிறகு இதில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்த சோயா சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பின்னர் இதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி சேர்த்து மிளகாய் தூள், கரமசாலா, உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிய உருண்டையாக உருட்டி லேசாக தட்டி கொள்ளவும்.
- 4
பிறகு தவாவில் எண்ணெய் ஊற்றி தட்டி எடுத்த துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
சூப்பரான சோயா கபாப் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
மீந்த சாத கபாப் (leftover rice kabab)
#leftover மீதியான சாதத்தில் செய்த இந்த கபாப் மிகவும் சுவைத்தது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
-
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
-
தலைப்பு : சோயா கபாப்
#Vattaram#Week8குக்பேட்டில் இது எனது 150வது பதிவு#My150threcipe G Sathya's Kitchen -
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
-
-
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
பார்பிக்யூ ஸ்டைல் கிரில்டு பைன் ஆப்பிள் (grilled pineapple recipe in tamil)
#GRAND1 Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14275410
கமெண்ட்