எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் காலிபிளவர் பிரித்த பூக்கள்
  2. ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  3. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. கால் டீஸ்பூன் உப்பு
  5. ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை பச்சை தண்ணீரில் கல் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் பூக்களை பிரித்து போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

  2. 2

    இப்பொழுது அதை வடிகட்டி வைத்து விட்டு அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள், உப்பு ஆலிவ் ஆயில் இவைகளை சேற்று நன்கு குலுக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.

  3. 3

    இப்பொழுது அதை ஏர்ப்ரையரில் சேர்த்து பத்து நிமிடம் வறுக்க விடவும்.

  4. 4

    இப்பொழுது சுவையான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.வேண்டுமென்றால் இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சம் பழச்சாறு இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (5)

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes