காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4week9#kids2
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு பூவாக கட் பண்ணி வைத்துக்கொள்ளவும்.பின் தண்ணீரில் காலிஃப்ளவர் உப்பு சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
பின் ஒரு பௌலில் காலிபிளவர்,கரம் மசாலா, உப்பு,மிளகாய்த்தூள்,எலுமிச்சைச் சாறு, கான்பிளவர் மாவு, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மசாலா கலந்த காலிபிளவரை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான காலிஃப்ளவர் சில்லி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
-
-
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14051005
கமெண்ட்