சமையல் குறிப்புகள்
- 1
பாலை பாதியாக சுண்ட வைத்து மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு திக்கான ரபடி பதத்தில் இறக்கவும்
- 2
பலுடா சேவை ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்
- 3
சப்ஜா விதை ஐ 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 4
ஒரு உயரமான டம்ளரில் முதலில் ரோஸ் சிரப் ஐ ஊற்றவும்
- 5
பின் சப்ஜா விதை ஐ போடவும்
- 6
பின் பலுடா சேவையை போடவும்
- 7
பின் நறுக்கிய பழங்களை போடவும்
- 8
பின் ஜெல்லி துண்டுகளை போடவும்
- 9
பின் பால் ரபடியை ஊற்றவும்
- 10
பின் ஐஸ்கிரீம் வைத்து சிறிது சப்ஜா விதை பழங்கள் மற்றும் ஜெல்லி ஐ போடவும்
- 11
பின் சாக்லேட் பீஸ் ஐ வைத்து அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11606795
கமெண்ட்